"நான் ராமரின் வம்சாவளி.. எங்கள் குடும்பம் ராமரின் வம்சாவளியினர்தான்" என்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், பாஜக பெண் எம்பியுமான தியா குமாரி அறிவித்துள்ளார்.<br /><br />Jappur BJP MP Diya Kumari has announced that, She is the descendant of Ramar in Ayodhya Case issue.<br /><br />